Teachers Coalition

img

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.